ஒதுக்கிடம்
othukkidam
ஒதுங்கும் இடம் , மறைவிடம் ; புகலிடம் , அண்டி வாழுமிடம்
தமிழ் - தமிழ் அகரமுதலி
தங்கும் விடுதி. Loc. 2. Temporary abode; அண்டிவசிக்கு மடம். (பிங்.) 3. Shelter, refuge; ஒதுங்குமிடம். தண்சார லொதுக்கிடந் தந்து (தஞ்சைவா. 11). 1. Place of retirement;
Tamil Lexicon
புகலிடம், மறைவிடம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A retreat, a shelter, a place of retirement, &c., புகலிடம்.
Miron Winslow
otukkiṭam
n. ஒதுங்கு-+இடம்.
1. Place of retirement;
ஒதுங்குமிடம். தண்சார லொதுக்கிடந் தந்து (தஞ்சைவா. 11).
2. Temporary abode;
தங்கும் விடுதி. Loc.
3. Shelter, refuge;
அண்டிவசிக்கு மடம். (பிங்.)
DSAL