Tamil Dictionary 🔍

ஒண்மை

onmai


விளக்கம் ; இயற்கையழகு ; நன்மை ; மிகுதி ; ஒழுங்கு ; நல்லறிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விளக்கம். ஒப்பின், மாநக ரொண்மை (சீவக. 535). 1. Brilliancy, splendour, brightness; இயற்கையழகு. ஒண்மையு நிறையுமோங்கிய வொளியும் (பெருங். உஞ்சைக். 34, 151). 2. Natural grace, beauty; நன்மை. (பிங்.) 3. Good, goodness, excellence; மிகுதி. (திவா.) 5. Luxuriance, fullness, abundance; நல்லறிவு. ஒண்மை யுடையம்யாம் (குறள், 844). 4. Knowledge, clearness of understanding, wisdom; ஒழுங்கு. (சூடா.) 6. Order, regularity;

Tamil Lexicon


s. (ஒள்) goodness, நன்மை; 2. beauty, அழகு; 3. wisdom, அறிவு; 4. brilliancy, fulness, splendour; 5. reqularity, ஒழுங்கு.

J.P. Fabricius Dictionary


, [oṇmai] ''s.'' Good, goodness, ex cellence, நன்மை. 2. Brilliancy, splendor, brightness, ஒளி. 3. Beauty, அழகு. 4. Pru dence, discretion, wisdom, அறிவு. 5. Flour ishing, being luxuriant, rich, full, abun dant, plump, மிகுதி. (பாரதி.) 6. Order, regularity, ஒழுங்கு; [''ex'' ஒள்.] ''(p.)'' அரிதெனினுமொண்மையிற்றீர்ந்தொழுகலார். Those who swerve not from the path of virtue, although that path is difficult. (நீதிநெறி.)

Miron Winslow


oṇmai
n. [M. oṇma.]
1. Brilliancy, splendour, brightness;
விளக்கம். ஒப்பின், மாநக ரொண்மை (சீவக. 535).

2. Natural grace, beauty;
இயற்கையழகு. ஒண்மையு நிறையுமோங்கிய வொளியும் (பெருங். உஞ்சைக். 34, 151).

3. Good, goodness, excellence;
நன்மை. (பிங்.)

4. Knowledge, clearness of understanding, wisdom;
நல்லறிவு. ஒண்மை யுடையம்யாம் (குறள், 844).

5. Luxuriance, fullness, abundance;
மிகுதி. (திவா.)

6. Order, regularity;
ஒழுங்கு. (சூடா.)

DSAL


ஒண்மை - ஒப்புமை - Similar