Tamil Dictionary 🔍

உண்மை

unmai


உள்ளது ; இயல்பு ; உள்ள தன்மை ; மெய்ம்மை ; நேர்மை ; ஊழ் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆன்மா. (சி. சி. பர. ஆசீவக. 8.) Individual soul; ஊழ். (குறள், 38, அதி. அவ.) 5. Destiny, inevitability of the issue of one's actions; உள்ளது. உண்மையுமா யின்மையுமாய் (திருவாச. 38, 8). 1. Existence, reality, opp. to இன்மை; . 2. State of being; உளதாகை. கூற்றுண்மையால் (நாலடி, 20). உள்ளதன்மை. 3. Nature, intrinsic quality, essence; மெய்ம்மை. (திவா.) 4. Sincerity, honesty, probity, veracity, truth; பொருள்களின் இயற்கைக் குணத்தைச் சுட்டிச்சொல்வதாகிய சம்பவமென்னும் பிரமாணம். (சி. சி. அளவை, 1.) 6. (Log.) Statement regarding natural objects, that such as object has such an attribute, as 'fire burns';

Tamil Lexicon


s. (உள்) being, existence, entity; உள்ளது; 2. truth, fact, certainty, reality, மெய்; 3. faithfulness, honesty, யதார்த்தம்; 4. knowledge, அறிவு; 5. nature, essence, உள்ள தன்மை. உண்மையில், of course. உண்மைத் தாழ்ச்சி, --த்துரோகம், --ப், -- பேதகம், unfaithfulness. உண்மைப்பட, to become evident. உண்மைப்படுத்த, to prove a thing to be true. உண்மைப்பிடி, adherence to truth, steady perseverance in religion.

J.P. Fabricius Dictionary


அறிவு, மெய்.

Na Kadirvelu Pillai Dictionary


nejam நெஜம் truth, fact

David W. McAlpin


, [uṇmai] ''s.'' Being, existence, entity, (opposed to இன்மை) உள்ளது. 2. Natural or intrinsic quality, essense, nature, இயல்பு. ''(p.)'' 3. Sincerity, honesty, probity, fide lity, uprightness, faithfulness, veracity, reality, fact, யதார்த்தம். 4. Certainty, ascer tainment, மெய். 5. Oath, abjuration, சத்தி யம். 6. ''(p.)'' Destiny or entailment of ac tions issuing in joys and sorrows, ஊழ். 7. Wisdom, right knowledge, அறிவு. உண்மையானுண்டிவ்வுலகு. By the existence (of kindness, favor, politeness) the world is sustained. (குறள்.) நீயதற்குண்மைபண்ணிக்கொடுப்பாயா? Will you swear to it? உண்மைகண்டவன். One who has expe rienced the truth (of a religion).

Miron Winslow


uṇmai
n. உள்1. [M. uṇma.]
1. Existence, reality, opp. to இன்மை;
உள்ளது. உண்மையுமா யின்மையுமாய் (திருவாச. 38, 8).

2. State of being; உளதாகை. கூற்றுண்மையால் (நாலடி, 20).
.

3. Nature, intrinsic quality, essence;
உள்ளதன்மை.

4. Sincerity, honesty, probity, veracity, truth;
மெய்ம்மை. (திவா.)

5. Destiny, inevitability of the issue of one's actions;
ஊழ். (குறள், 38, அதி. அவ.)

6. (Log.) Statement regarding natural objects, that such as object has such an attribute, as 'fire burns';
பொருள்களின் இயற்கைக் குணத்தைச் சுட்டிச்சொல்வதாகிய சம்பவமென்னும் பிரமாணம். (சி. சி. அளவை, 1.)

uṇmai
n. id.
Individual soul;
ஆன்மா. (சி. சி. பர. ஆசீவக. 8.)

DSAL


உண்மை - ஒப்புமை - Similar