Tamil Dictionary 🔍

வண்மை

vanmai


வளப்பம் ; ஈகை ; குணம் ; வாய்மை ; வலிமை ; அழகு ; புகழ் ; வாகைமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஈகை. வண்மையு மன்ன தகைத்து (நாலடி, 269). 1. Bounty, liberality; குணம். (பிங்.) ஈது . . . கருமஞ்செய்வார் வண்மை (திருவாத. பு. திருப்பெருந். 93). 2. Quality, property, nature; அழகு. (யாழ். அக.) 3. Beauty; வாகைமரம். (சங். அக.) 8. Sirissa; வளப்பம். (திவா.) (குறள், 239.) 5. Fruitfulness, fertility, abundance; வலிமை. (பிங்.) 6. Strength; புகழ். (சூடா.) 7. Praise, reputation; வாய்மை. (பிங்.) வாராதொழியா னெனும்வண்மையினால் (கம்பரா. உருக்காட். 6). 4. Truth;

Tamil Lexicon


s. bounty, liberality, ஈகை; 2. quality, property, குணம்; 3. beauty, அழகு; 4. fruitfulness, வளம்; 5. way, manner, விதம்; 6. truth, மெய்மை; 7. celebrity, fame, புகழ்.

J.P. Fabricius Dictionary


, [vṇmai] ''s.'' Bounty, liberality, ஈகை. 2. Quality, good quality, property, குணம். 3. Beauty, அழகு. 4. Reputation, celebrity, as கீர்த்தி. 5. Truth, மெய்மை. 6. Fruit fulness, fertility, abundance, வளமை. 7. Manner, nature, விதம். (சது.)

Miron Winslow


vaṇmai
n. வள்.
1. Bounty, liberality;
ஈகை. வண்மையு மன்ன தகைத்து (நாலடி, 269).

2. Quality, property, nature;
குணம். (பிங்.) ஈது . . . கருமஞ்செய்வார் வண்மை (திருவாத. பு. திருப்பெருந். 93).

3. Beauty;
அழகு. (யாழ். அக.)

4. Truth;
வாய்மை. (பிங்.) வாராதொழியா னெனும்வண்மையினால் (கம்பரா. உருக்காட். 6).

5. Fruitfulness, fertility, abundance;
வளப்பம். (திவா.) (குறள், 239.)

6. Strength;
வலிமை. (பிங்.)

7. Praise, reputation;
புகழ். (சூடா.)

8. Sirissa;
வாகைமரம். (சங். அக.)

DSAL


வண்மை - ஒப்புமை - Similar