Tamil Dictionary 🔍

ஆண்மை

aanmai


ஆளும்தன்மை ; ஆண்தன்மை ; வெற்றி ; வலிமை ; அகங்காரம் ; உடைமை ; வாய்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாய்மை (பிங்.) 7. Truth; உடைமை. புல்லறிவாண்மை (குறள், 331). 6. Possession used as the last member of a compound; அகங்காரம். நானென்ற வாண்மை. 5. Pride, conceit; வலி. (பிங்.) 4. Strength, power; ஆண்தன்மை. (சிலப்.6, 56.) 2. Manliness, manhood, virility, courage, fortitude, intrepidity; ஆளுந்தன்மை. (தொல்.சொல்.57.) 1. Controlling power; வெற்றி. (பிங்.) 3. Conquest, victory, success;

Tamil Lexicon


, ''s.'' Manliness, courage, fortitude, intrepidity, energy, man hood. 2. Strength, vigor, virility. 3. ''(p.)'' Truth, certainty. நானென்றவாண்மை. Presumption, self conceitedness, pedantry.

Miron Winslow


āṇmai
n. ஆண்-மை.
1. Controlling power;
ஆளுந்தன்மை. (தொல்.சொல்.57.)

2. Manliness, manhood, virility, courage, fortitude, intrepidity;
ஆண்தன்மை. (சிலப்.6, 56.)

3. Conquest, victory, success;
வெற்றி. (பிங்.)

4. Strength, power;
வலி. (பிங்.)

5. Pride, conceit;
அகங்காரம். நானென்ற வாண்மை.

6. Possession used as the last member of a compound;
உடைமை. புல்லறிவாண்மை (குறள், 331).

7. Truth;
வாய்மை (பிங்.)

DSAL


ஆண்மை - ஒப்புமை - Similar