எண்மை
yenmai
எளிமை ; தாழ்மை ; கணிசம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாழ்மை. எண்மையா ருலகினில் (கம்பரா. சடாயுவுயிர். 5). 2. Lowness of rank or condition, position of inferiority; கணிசம். (யாழ். அக.) Honour; சுலபம். எண்மைக்காலத்து (தொல். பொ. 150). 1. Easiness, as of acquisition, of access;
Tamil Lexicon
எளிமை.
Na Kadirvelu Pillai Dictionary
, [eṇmai] ''s.'' [''a contr. of'' எளிமை.] Lowness of rank, inferiority, despicble ness, poverty. 2. Pitiableness, a state deserving of, or calling forth pity, பரிதாப நிலை. 3. Easiness of acquisition, access, accomplishment, facility, இலேசு. ''(p.)'' உவனைப்பொருவதுவுமெண்மையதுவோ. Is it easy to contend with him in battle? (ஸ்காந்.)
Miron Winslow
eṇmai
n. எளி-மை.
1. Easiness, as of acquisition, of access;
சுலபம். எண்மைக்காலத்து (தொல். பொ. 150).
2. Lowness of rank or condition, position of inferiority;
தாழ்மை. எண்மையா ருலகினில் (கம்பரா. சடாயுவுயிர். 5).
eṇmai
n. id.
Honour;
கணிசம். (யாழ். அக.)
DSAL