Tamil Dictionary 🔍

கண்மை

kanmai


கண்ணுக்கிடும் மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கண்ணுக்கிடும் அஞ்சனம் Black pigment for the eyelids; கண்ணோட்டம். (பிங்.) 1. Gracious look, favour; sympathy, kindliness; காட்சி காண்மையிந்நகர் (கம்பரா.ஒற்றுக். 51). 2. view, scenery

Tamil Lexicon


கண்ணோட்டம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A collyrium for the eyelids, கண்ணுக்கிடுமை. 2. A kind of benignant look, கண்ணோட்டம்.

Miron Winslow


kaṇ-mai
n. id. + மை.
Black pigment for the eyelids;
கண்ணுக்கிடும் அஞ்சனம்

kaṇmai
n. id. +. மை Part.
1. Gracious look, favour; sympathy, kindliness;
கண்ணோட்டம். (பிங்.)

2. view, scenery
காட்சி காண்மையிந்நகர் (கம்பரா.ஒற்றுக். 51).

DSAL


கண்மை - ஒப்புமை - Similar