Tamil Dictionary 🔍

ஒட்பம்

otpam


அறிவு ; அழகு ; நன்மை ; மேன்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறிவு. கல்லாதா னொட்பங் கழியநன்றாயினும் (குறள், 404). Intelligence; prescience; wisdom; மேன்மை. 3. Excellence; நன்மை. 2. Benefit; அழகு. 1.Beauty;

Tamil Lexicon


s. (ஒள்) prudence, discretion, intelligence, wisdom, அறிவு.

J.P. Fabricius Dictionary


, [oṭpm] ''s.'' Discretion, prudence, wisdom, முதுக்குறைவு; [''ex'' ஒள்.]

Miron Winslow


oṭpam
n. ஒண்-மை.
Intelligence; prescience; wisdom;
அறிவு. கல்லாதா னொட்பங் கழியநன்றாயினும் (குறள், 404).

oṭpam
n. ஒண்-மை. (யாழ். அக.)
1.Beauty;
அழகு.

2. Benefit;
நன்மை.

3. Excellence;
மேன்மை.

DSAL


ஒட்பம் - ஒப்புமை - Similar