Tamil Dictionary 🔍

படப்பம்

padappam


மருங்கில் ஊர்சூழ்ந்த நகரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மருங்கி லூர்சூழ்ந்த நகரம். (W.) Town surrounded by villages;

Tamil Lexicon


s. a city which is encircled by villages.

J.P. Fabricius Dictionary


, [paṭappam] ''s.'' A city surrounded by villages, மருங்கிலூர்சூழ்பதி. (சது.)

Miron Winslow


Paṭappam,
n. cf. மடப்பம்.
Town surrounded by villages;
மருங்கி லூர்சூழ்ந்த நகரம். (W.)

DSAL


படப்பம் - ஒப்புமை - Similar