புட்பம்
putpam
பூ ; வாழை ; மகளிர் தீட்டு ; கண்ணோய் வகை ; காண்க : புட்பகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கண்ணோய்வகை. (யாழ். அக.) 3. An eye-disease; மகளிர் சூதகம். (யாழ். அக.) 5. Menstruation; . 4. See புட்பகம். (யாழ். அக.) வாழை. (மலை.) 2. Plantain; . 1. Flower. See புஷ்பம். புட்பவிதி மாலைப்படியே (புட்ப. 54).
Tamil Lexicon
புஷ்பம், s. a flower பூ. புஷ்பகீடம், a bee, an insect which takes honey from flowers. புக்ஷ்பகேது, Kama, the Hindu cupid, whose banner is of flowers. புஷ்பசயம், a cluster of flowers, புஷ்ப மஞ்சரி. புஷ்பசயனம், a bed of flowers. புஷ்பசரன், -சரானன், -சாபன், -தனுவன், புஷ்பாஸ்திரன், Kama, the Hindu Cupid. புஷ்பசாரம், -ரசம், the honey of flowers. புஷ்பமஞ்சரி, as புஷ்பசயம். புஷ்பரேணு, the pollen of a flower. புஷ்டலாவன், -லாவகன், one born of a Brahmin mother by a weaver. His employment is to make and sell garlands. புஷ்பவதியாக, (said of a girl) to attain puberty. புஷ்பாசனன், Brahma, as seated on a lotus. புஷ்பாசனி, Lakshmi; 2. Saraswati. புஷ்பாஞ்சலி, worship of an idol after placing flowers before it. புஷ்பிதை, a girl grown marriageable.
J.P. Fabricius Dictionary
பூ.
Na Kadirvelu Pillai Dictionary
[puṭpam ] --புஷ்பம், ''s.'' A flower, a blossom, பூ. 2. The menses, சூதகம். 3. Specks on the eyes, albugo. See பூ. W. p. 546.
Miron Winslow
puṭpam
n. puṣpa.
1. Flower. See புஷ்பம். புட்பவிதி மாலைப்படியே (புட்ப. 54).
.
2. Plantain;
வாழை. (மலை.)
3. An eye-disease;
கண்ணோய்வகை. (யாழ். அக.)
4. See புட்பகம். (யாழ். அக.)
.
5. Menstruation;
மகளிர் சூதகம். (யாழ். அக.)
DSAL