சட்பம்
satpam
அறுகம்புல் ; இளம்புல் ; ஆண்பெண் குறிகளை அடுத்துள்ள மயிர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இளம்புல். (திவா.) 1. Tender grass; அறுகு. (மலை.) 2. Bermuda grass; . 3. See சஷ்பம்.
Tamil Lexicon
s. see சஷபம்.
J.P. Fabricius Dictionary
, [caṭpam] ''s.'' The அறுகு grass--as சடபம். 2. Young plants or grass; growing crops. சிறுபயிர். ''(p.)'' W. p. 835.
Miron Winslow
caṭpam,
n. šaṣpa.
1. Tender grass;
இளம்புல். (திவா.)
2. Bermuda grass;
அறுகு. (மலை.)
3. See சஷ்பம்.
.
DSAL