Tamil Dictionary 🔍

மடப்பம்

madappam


பேதைமை ; மென்மை ; இணக்கம் ; ஐந்நூறு ஊருக்குத் தலையூர் ; அரண்மனையிற் பெண் ; மருதநிலத்தூர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஐஞ்ஞூறுகிராமத்திற்குத் தலைமை பெற்ற கிராமம். (சூடா.) 2. Chief town amidst 500 villages; மருதநிலத்தூர். (பிங்.) 1. Town in an agricultural tract; . See மடம்1, 2, 4, 5. (ஈடு 2,1,7) (ஈடு, 1, 4, 1.) அரண்மனையிற் பெண். (யாழ். அக.) 3. Female inmate of a palace;

Tamil Lexicon


s. the metropolis of 5 villages; 2. a city surrounded by villages.

J.P. Fabricius Dictionary


, [mṭppm] ''s.'' A principal village or district, the metropolis of five hundred villages, ஐஞ்ஞூறுக்குத்தலைக்கிராமம். (சது.) 2. A city surrounded by villages. (நிக.)

Miron Winslow


maṭappam
n. மடம்1.
See மடம்1, 2, 4, 5. (ஈடு 2,1,7) (ஈடு, 1, 4, 1.)
.

maṭappam
n. perh. மடு-.
1. Town in an agricultural tract;
மருதநிலத்தூர். (பிங்.)

2. Chief town amidst 500 villages;
ஐஞ்ஞூறுகிராமத்திற்குத் தலைமை பெற்ற கிராமம். (சூடா.)

3. Female inmate of a palace;
அரண்மனையிற் பெண். (யாழ். அக.)

DSAL


மடப்பம் - ஒப்புமை - Similar