ஒப்பம்
oppam
ஒப்பு ; ஒருதன்மை ; சமம் ; மெருகு ; அலங்காரம் ; கையொப்பம் ; கைச்சாத்து ; கட்டளை ; அழைப்புப் பத்திரம் ; அதிகாரப்பத்திரிகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மெருகு. (புறநா. 147, 7, உரை.) 4. Gloss, polish; சமம். (W.) 3. Levelness; அலங்காரம். (கலித். 117, 1, உரை.) 5. Ornamentation; கையொப்பம். 1. Signature; கட்டளை. (J.) 2. Writ, summons, citation, order; அதிகாரபத்திரம். (J.) 3. Written grant of privileges or honours; sanad; ஒரு தன்மை. ஒப்பமா யிரண்டற்றொன்றாய் (கைவல்ய. தத்துவவி. 28). 2. Unchangeability, oneness; ஒப்பு. (W.) 1. Parallel, comparison, resemblance;
Tamil Lexicon
s. evenness, smoothness, சமம்; 2. signeture, கையெழுத்து; 3. parellel, resemblance; 4. ornamentation, அலங் காரம்; 5. writ, summons, order, கட் டளை; 6. sanad, அதிகார பத்திரம். ஒப்பமிட, to polish, to make something even; 2. to subscribe one's name. கையொப்பம், signature, subscription.
J.P. Fabricius Dictionary
, [oppm] ''s.'' Evenness, levelness, smoothness, சமம். 2. Parallel, simile, com parison, resemblance, ஒப்பு. (பாரதி). 3. Signature, கையொப்பம். 4. ''[prov.]'' Gloss, polish, lustre, துலக்கம். 5. A writ from a magistrate, a summons, a citation, an order, a certificate. அழைப்புப்பத்திரம். 6. A written grant of privileges or honors, அதிகாரபத்திரிகை.
Miron Winslow
oppam
n. ஒ- [K. oppa, M. ōppam.]
1. Parallel, comparison, resemblance;
ஒப்பு. (W.)
2. Unchangeability, oneness;
ஒரு தன்மை. ஒப்பமா யிரண்டற்றொன்றாய் (கைவல்ய. தத்துவவி. 28).
3. Levelness;
சமம். (W.)
4. Gloss, polish;
மெருகு. (புறநா. 147, 7, உரை.)
5. Ornamentation;
அலங்காரம். (கலித். 117, 1, உரை.)
oppam
n. ஒப்பு-.
1. Signature;
கையொப்பம்.
2. Writ, summons, citation, order;
கட்டளை. (J.)
3. Written grant of privileges or honours; sanad;
அதிகாரபத்திரம். (J.)
DSAL