Tamil Dictionary 🔍

தட்பம்

thatpam


குளிர்ச்சி ; விசிறுதல் ; முதலிய போற்றுகை ; அருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குளிர்ச்சி. 1. Cold, coolness ; அருள். அழகிய தட்பத்தினை யுடையார் (குறள்.30, உரை). 3. Love, mercy; விசிறுதல் முதலிய சைத்தியோபசாரம். பலதட்பந் தாஞ்செய்ய (சீவக.1810). 2. [K. taṇpu.] Fanning and other acts necessary for cooling the body;

Tamil Lexicon


s. coldness, குளிர்ச்சி.

J.P. Fabricius Dictionary


, [tṭpm] ''s.'' (''change of'' தண்மை.) Cold, குளிர்ச்சி. (சது.) ''(p.)''

Miron Winslow


taṭpam,
n. தண்-மை.
1. Cold, coolness ;
குளிர்ச்சி.

2. [K. taṇpu.] Fanning and other acts necessary for cooling the body;
விசிறுதல் முதலிய சைத்தியோபசாரம். பலதட்பந் தாஞ்செய்ய (சீவக.1810).

3. Love, mercy;
அருள். அழகிய தட்பத்தினை யுடையார் (குறள்.30, உரை).

DSAL


தட்பம் - ஒப்புமை - Similar