Tamil Dictionary 🔍

ஒட்டலன்

ottalan


உடன்பாடில்லாதவன் ; பகைவன் ; மெலிந்தவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகைவன். ஒட்டலன்றொடவுற்ற தண்டத்தின் (கந்தபு. சிங்கமு. 416). Lit. one who will not unite, foe, enemy;

Tamil Lexicon


oṭṭalaṉ
n. id.+ அல் neg.+.
Lit. one who will not unite, foe, enemy;
பகைவன். ஒட்டலன்றொடவுற்ற தண்டத்தின் (கந்தபு. சிங்கமு. 416).

DSAL


ஒட்டலன் - ஒப்புமை - Similar