உறட்டலன்
urattalan
வறண்டவன் , உடல் மெலிந்தவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உடல்வற்றியவன். (W.) Thin, lank person
Tamil Lexicon
வறண்டவன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A thin, lank per son, உலர்ந்துபோனவன்.
Miron Winslow
uṟaṭṭalaṉ
n. உறட்டு-.
Thin, lank person
உடல்வற்றியவன். (W.)
DSAL