ஒட்டியன்
ottiyan
ஒட்டிய நாட்டான் ; ஒட்டரநாட்டு அரசன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒட்டரதேசத்தான். (பாரத. இராசசூய. 134.) 1. A native of Orissa; ஒட்டர நாட்டரசன். ஒட்டியன்போற் பெண் (தமிழ்நா. 223). 2. King of Orissa;
Tamil Lexicon
oṭṭiyaṉ
n. id.
1. A native of Orissa;
ஒட்டரதேசத்தான். (பாரத. இராசசூய. 134.)
2. King of Orissa;
ஒட்டர நாட்டரசன். ஒட்டியன்போற் பெண் (தமிழ்நா. 223).
DSAL