Tamil Dictionary 🔍

ஒடிசல்

otisal


முறிந்தது ; ஒல்லியாயிருப்பவன் (ள்) .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒல்லியாயிருப்பவ-ன்-ள். Colloq. Thin or slender person; முறிந்தது. Colloq. Broken piece;

Tamil Lexicon


s. (ஒடி, II v.) broken piece, முறிந்தது.

J.P. Fabricius Dictionary


oṭical
n. ஒடி1-
Broken piece;
முறிந்தது. Colloq.

oṭical
n. id.
Thin or slender person;
ஒல்லியாயிருப்பவ-ன்-ள். Colloq.

DSAL


ஒடிசல் - ஒப்புமை - Similar