Tamil Dictionary 🔍

இடிசல்

itisal


நொறுங்கின தானியம் ; அழிவு ; நொய்யரிசி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழிவு. கோயில் இடிசலாய்க் கிடக்கிறது. Loc. 1. Dilapidation; ruin; நொய்யரிசி. Colloq. 2. Broken rice; நொறுங்கின தானியம். Colloq. Grain bruised in pounding;

Tamil Lexicon


iṭical
n. id.
Grain bruised in pounding;
நொறுங்கின தானியம். Colloq.

iṭical
n. இடி-.
1. Dilapidation; ruin;
அழிவு. கோயில் இடிசலாய்க் கிடக்கிறது. Loc.

2. Broken rice;
நொய்யரிசி. Colloq.

DSAL


இடிசல் - ஒப்புமை - Similar