அடிசில்
atisil
உணவு , சோறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உணவு. (தொல். சொல். 46, சேனா.) 2. Food; சோறு. 1. Boiled rice;
Tamil Lexicon
s. (அடு) boiled rice, food, victuals சாதம்.
J.P. Fabricius Dictionary
சோறு.
Na Kadirvelu Pillai Dictionary
, [aṭicil] ''s.'' Boiled rice, provisions, சோறு; ''ex'' அடு, to cook. ''(p.)''
Miron Winslow
aṭicil
n. அடு2-.
1. Boiled rice;
சோறு.
2. Food;
உணவு. (தொல். சொல். 46, சேனா.)
DSAL