ஒடி
oti
கவண் ; காட்டுப்புதர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கவண். (யாழ். அக.) Sling;
Tamil Lexicon
s. a piece of wood, மரத்துண்டு; 2. a keda, சுருக்குவலை.
J.P. Fabricius Dictionary
, [oṭi] கிறது, ந்தது, யும், ய, ''v. a.'' To break--as a stick, a branch, a bone, &c., break off short, snap off, முறிய. இந்த எழத்தாணிக்கூரொடிந்துபோயிற்று. The point of this style is broken off.
Miron Winslow
oṭi
n. cf. ஒடிசில்.
Sling;
கவண். (யாழ். அக.)
DSAL