மடி
mati
மடங்குகை ; வயிற்றுமடிப்பு ; வயிறு ; அரை ; மடித்த தொடையின் மேற்பாகம் ; ஆடை ; தாள் முதலியவற்றின் மடிப்பு ; பை போன்ற முந்திச்சுருக்கு ; வலைவகை ; பசு முதலியவற்றின் முலையிடம் ; அடக்கம் ; தனிமை ; சோம்பல் ; சோம்பலுடையவன் ; நோய் ; மீன்வலையோடு சேர்ந்த பெரும்பை ; கேடு ; பகை ; பொய் ; தீநாற்றம் ; ஆடைவகை ; தீட்டில்லா நிலை ; இரட்டைக் கட்டுமரம் ; சோறு ; தாழை ; தாழைவிழுது ; மடங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பகை. (சூடா.) 22. Hatred, enmity; துர்க்கந்தம். மடி நாறு மேனி (தேவா. 30, 4). 23. Bad odour; இரட்டைக் கட்டுமரம். (G. Tn. D. I, 229). 24. Double catamaran; சோறு. (அக. நி.) 25. Boiled rice; See தாழை, 1. (பிங்.) 26. Fragrant screw-pine. தாழைவிழுது. (தைலவ. தைல. 125). 27. External root of the screw-pine; மடங்கு. கூற்றினும் மும்மடி கொன்றான் (கம்பரா. இலங்கையெரி. 57). 28. Turn, time; மடங்குகை (பிங்). 1. [K. madi.] Bending down, as sheaf of paddy; வயிற்று மதிப்பு. 2. Crease in the abdomen; வயிறு. இடாகினிப்பேய் வாங்கி மடியகத்திட்டாண் மகவை (சிலப்.9, 22). 3. Belly, stomach; அரை. பணப்பையை மடியிற் கட்டிக்கொண்டான். 4. Waist; மடித்ததொடையின் மேற்பாகம். குழந்தை அவன் மடியில் உட்கார்ந்துகொந்திருந்தது. 5. Lap; ஆடை காகித முதலியவற்றின் மடிப்பு. 6. Fold, as in a paper; ஆடை. குறியவு நெடியவு மடிதரூஉ விரித்து (மதுரைக். 520). 7. Cloth, garment; தூய்மையாக உடுத்தும் மரவுரி, பட்டு, பருத்தி முதலியவற்றாலாகிய ஆடைவகை. உடுக்க மடி கொண்டுவா. Colloq. 8. Cloth made of the fibre of trees, coarse silk, cotton, etc., as ceremonially pure; தீட்டில்லா நிலை. நான் மடியா யிருக்கிறேன், என்னைத் தொடாதே. 9. Ceremonial purity, as of one who h as bathed; பலதுண்டுகள் கொண்ட ஆடைவகை. 10. Piece consisting of a certain number of cloths; பைபோன்ற முந்திச் சொருக்கு. 11. Fold in a cloth wrapped round the waist, answering fro a pocket; வலைவகை. (W.) 12. A kind of net; மீன் வலையோடு சேர்ந்த பெரும் பை. Loc. 13. Large bag attached to a fishing net; பசு முதலியவற்றின் முலையிடம். மடி வெண் டிங்களா (கம்பரா. ஊர்தே. 56). 14. Udder, especially of a cow; அடக்கம். (பிங்.) 15. Submission; தனிமை. (பிங்.) 16. Loneliness; சோம்பல். போகூழாற் றோன்று மடி (குறள், 371). 17. [M. mati.] Sloth, idleness, indolence; சோம்பலுடையவன். களிமடி மானி (நன். 39). 18. Lazy person; நோய். (பிங்.) 19. Disease, ailment; கேடு. (பிங்.) 20. Ruin, loss, detriment, damage; பொய். (பிங்.) 21. Lie, falsehood;
Tamil Lexicon
s. the lap, the bosom; 2. garment, சீலை; 3. a fold in the cloth wrapped round the waist, மடிந்தது; 4. the udder of an animal; 5. loss, damage, கேடு, 6. falsehood, lie, பொய்; 7. laziness, indolence, சோம்பல்; 8. a kind of net; 9. (Tel.) purity; 1. disease, ailment; 11. a kind of fibre cloth worn after ablution. இரண்டு சோமன் ஓருமடி, two cloths put together. பிள்ளையை மடியிலே வைத்திருக்க, to hold a child in the lap. பணத்தை மடியிலே வைக்க, to put the money in the girdle or pocket. மடி கோல, to make a large lap or fold for receiving anything to be given. மடி சுரக்க, to form as milk in the udder. மடி பிடிக்க, to seize one by the waist cloth in order to get redress. மடிமாங்காய் போட, to charge one falsely; 2. to give bribes. மடியிலே கட்ட, to fasten up in waist cloth. மடியின்மை, sctivity, மடி வின்மை. மடியேந்தி- யேற்க, to receive alms in one's cloth, as a woman.
J.P. Fabricius Dictionary
maTi மடி lap; pocket flap of a வேஷ்டி
David W. McAlpin
, [mṭi] ''s.'' The lap of a person, the belly or bosom, வயிறு. 2. Cloth, garment, வஸ்திரம். 3. A piece of cloth of twenty-four cubits, being either four அங்கவஸ்திரம், of six cubits, or two தோவத்தி, of twelve cubits each. 4. A kind of cloth made of the fibre of trees, worn after ablution, as பொத்தித்தோவத்தி. 5. A fold in the cloth wrapped round the waist, answering for a pocket, மடிந்தது. 6. The udder of an animal; or ''[according to R.]'' roundness of the female breast. 7. Ruin, loss, detriment, damage, கேடு. 8. Sloth, idleness, indolence, சோம்பல். 9. ''[in some connections.]'' A time, turn, that which is double, தரம். 1. Disease, ail ments, நோய். 11. Lie, falsehood, பொய். 12. Nipple, teat, pap, dug, முலைமேற்றிரள். 13. The screw-pine, Cardeira. See தாழை. (சது.) 14. A kind of net, ஓர்விதவலை. 15. ''(Tel.)'' Purity. களிமடிமானிகாமிகள்வன். The drunkard, the lazy, the haughty, the lustful, the thief. (நன்.) மடியிற்கனமிருந்தால்வழியிலேபயம். If there be a heavy girdle [from money], there will be fear in the way.
Miron Winslow
maṭi
n. மடி1-.
1. [K. madi.] Bending down, as sheaf of paddy;
மடங்குகை (பிங்).
2. Crease in the abdomen;
வயிற்று மதிப்பு.
3. Belly, stomach;
வயிறு. இடாகினிப்பேய் வாங்கி மடியகத்திட்டாண் மகவை (சிலப்.9, 22).
4. Waist;
அரை. பணப்பையை மடியிற் கட்டிக்கொண்டான்.
5. Lap;
மடித்ததொடையின் மேற்பாகம். குழந்தை அவன் மடியில் உட்கார்ந்துகொந்திருந்தது.
6. Fold, as in a paper;
ஆடை காகித முதலியவற்றின் மடிப்பு.
7. Cloth, garment;
ஆடை. குறியவு நெடியவு மடிதரூஉ விரித்து (மதுரைக். 520).
8. Cloth made of the fibre of trees, coarse silk, cotton, etc., as ceremonially pure;
தூய்மையாக உடுத்தும் மரவுரி, பட்டு, பருத்தி முதலியவற்றாலாகிய ஆடைவகை. உடுக்க மடி கொண்டுவா. Colloq.
9. Ceremonial purity, as of one who h as bathed;
தீட்டில்லா நிலை. நான் மடியா யிருக்கிறேன், என்னைத் தொடாதே.
10. Piece consisting of a certain number of cloths;
பலதுண்டுகள் கொண்ட ஆடைவகை.
11. Fold in a cloth wrapped round the waist, answering fro a pocket;
பைபோன்ற முந்திச் சொருக்கு.
12. A kind of net;
வலைவகை. (W.)
13. Large bag attached to a fishing net;
மீன் வலையோடு சேர்ந்த பெரும் பை. Loc.
14. Udder, especially of a cow;
பசு முதலியவற்றின் முலையிடம். மடி வெண் டிங்களா (கம்பரா. ஊர்தே. 56).
15. Submission;
அடக்கம். (பிங்.)
16. Loneliness;
தனிமை. (பிங்.)
17. [M. mati.] Sloth, idleness, indolence;
சோம்பல். போகூழாற் றோன்று மடி (குறள், 371).
18. Lazy person;
சோம்பலுடையவன். களிமடி மானி (நன். 39).
19. Disease, ailment;
நோய். (பிங்.)
20. Ruin, loss, detriment, damage;
கேடு. (பிங்.)
21. Lie, falsehood;
பொய். (பிங்.)
22. Hatred, enmity;
பகை. (சூடா.)
23. Bad odour;
துர்க்கந்தம். மடி நாறு மேனி (தேவா. 30, 4).
24. Double catamaran;
இரட்டைக் கட்டுமரம். (G. Tn. D. I, 229).
25. Boiled rice;
சோறு. (அக. நி.)
26. Fragrant screw-pine.
See தாழை, 1. (பிங்.)
27. External root of the screw-pine;
தாழைவிழுது. (தைலவ. தைல. 125).
28. Turn, time;
மடங்கு. கூற்றினும் மும்மடி கொன்றான் (கம்பரா. இலங்கையெரி. 57).
DSAL