Tamil Dictionary 🔍

ஒடிவு

otivu


இடைமுறிகை ; இடைமுறிபட்டது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தவிர்வு. ஒடி விலைவேறாயிரம் (சீவக. 76). 5. Cessation; சங்காரம். முதல் கெடலொடிவிடை (திவ். திருவாய். 1, 3, 3). 4. Periodical annihilation, destruction of the universe; கெடுகை. ஒடிவி லியமாதி சம்பத்தி யுள்ளோனாகி (சூத. ஞானயோ. வானப்பிரத்த. 3). 2. Harm, damage; முறிகை. 1. Breaking, fracturing; குற்றம். ஒடிவுடனுகவே (ஞானா. 20). Fault; குறைவு. ஒடிவில் பொற்கிழி நல்கி (திருவிளை. இரசவா. 10). 3. Decrease, diminution;

Tamil Lexicon


முறிவு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Breaking, முறிவு.

Miron Winslow


oṭivu
n. ஒடிவு1-.
1. Breaking, fracturing;
முறிகை.

2. Harm, damage;
கெடுகை. ஒடிவி லியமாதி சம்பத்தி யுள்ளோனாகி (சூத. ஞானயோ. வானப்பிரத்த. 3).

3. Decrease, diminution;
குறைவு. ஒடிவில் பொற்கிழி நல்கி (திருவிளை. இரசவா. 10).

4. Periodical annihilation, destruction of the universe;
சங்காரம். முதல் கெடலொடிவிடை (திவ். திருவாய். 1, 3, 3).

5. Cessation;
தவிர்வு. ஒடி விலைவேறாயிரம் (சீவக. 76).

oṭivu
n. id.
Fault;
குற்றம். ஒடிவுடனுகவே (ஞானா. 20).

DSAL


ஒடிவு - ஒப்புமை - Similar