Tamil Dictionary 🔍

ஒடிபு

otipu


முறிகை ; கெடுகை ; குறைவு ; குற்றம் ; அழிவு ; தவிர்வு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடைமுறிகை. ஒடிபொன்று துறையன்றி முடிபொன்று துறையில்லை (சேதுபு. பாலோ. 10). Breaking off in the middle; leaving unfinished;

Tamil Lexicon


oṭipu
n. ஒடி1-.
Breaking off in the middle; leaving unfinished;
இடைமுறிகை. ஒடிபொன்று துறையன்றி முடிபொன்று துறையில்லை (சேதுபு. பாலோ. 10).

DSAL


ஒடிபு - ஒப்புமை - Similar