Tamil Dictionary 🔍

ஒச்சம்

ocham


கூச்சம் , நாணம் ; கவனிப்பு ; பழுது , குறைவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறைவு. அவளுடைய வடிவத்தில் ஓர் ஒச்சமும் சொல்ல முடியாது. Defect; நாணம். (W.) Bashfulness; shyness; கவனிக்கை. (யாழ். அக.) Listening with attention;

Tamil Lexicon


, [occm] ''s.'' Bashfulness, diffidence, shyness, sheepishness, shame, கூச்சம்.

Miron Winslow


occam
n. ஒச்சி-
Bashfulness; shyness;
நாணம். (W.)

occam
n. T. occemu.
Defect;
குறைவு. அவளுடைய வடிவத்தில் ஓர் ஒச்சமும் சொல்ல முடியாது.

occam
n. cf. ஒச்சை.
Listening with attention;
கவனிக்கை. (யாழ். அக.)

DSAL


ஒச்சம் - ஒப்புமை - Similar