Tamil Dictionary 🔍

மச்சம்

macham


காண்க : மச்சாவதாரம் ; மீன் ; மீனராசி ; பங்குனிமாதம் ; பதினெண் புராணத்துள் ஒன்று ; மாற்றறிய வெட்டும் பொன் ; மச்சநாடு ; சுவடு ; உடம்பில் உண்டாம் புள்ளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உடம்பிலுண்டாம் புள்ளி. Colloq. 3. Mole on the skin; சுவடு, ருசு. Loc. 2. Trace, clue; . 5. See மச்சபுராணம், 1. . 1. See மச்சப்பொன். வன்றொண்டர் மச்சம் வெட்டிக் கைக்கொண்டு (பெரியபு. ஏயர்கோன். 109). மீனராசி. 3. Pisces of the Zodiac; . 2. See மச்சாவதாரம் மீன். 1. Fish; . 6. See மச்சதேசம். மச்சநாடன் (பாரத. நிரை. 65). பங்குனி மாதம். பயமார் கடமச்சத்திற்குந் திரிக்குள் (தைலவ. பாயி. 55). 4. Month of Paṅkuṉi;

Tamil Lexicon


s. fish, மீன்; 2. Pisces of the Zodiac, மீனராசி; 3. one of the 18 Puranas; 4. a country including Dinajpur and Rangpur, one of the middle divisions of India; 5. the saphari in which Vishnu is fancied to have been incarnate. மச்சகந்தி, மச்சோதரி, the mother of Vyasa. மச்சயந்திரம், a mark for archers in the shape of a fish.

J.P. Fabricius Dictionary


, [mccm] ''s.'' A small piece cut from a lump of gold before it is given to a goldsmith to work up, மாற்றறியவெட்டும்பொன். 2. A black spot or mole on the skin, மச்சை. ''(c.)''

Miron Winslow


maccam
n. matsya.
1. Fish;
மீன்.

2. See மச்சாவதாரம்
.

3. Pisces of the Zodiac;
மீனராசி.

4. Month of Paṅkuṉi;
பங்குனி மாதம். பயமார் கடமச்சத்திற்குந் திரிக்குள் (தைலவ. பாயி. 55).

5. See மச்சபுராணம், 1.
.

6. See மச்சதேசம். மச்சநாடன் (பாரத. நிரை. 65).
.

maccam
n. [T. matstsu K. macca.]
1. See மச்சப்பொன். வன்றொண்டர் மச்சம் வெட்டிக் கைக்கொண்டு (பெரியபு. ஏயர்கோன். 109).
.

2. Trace, clue;
சுவடு, ருசு. Loc.

3. Mole on the skin;
உடம்பிலுண்டாம் புள்ளி. Colloq.

DSAL


மச்சம் - ஒப்புமை - Similar