சட்சம்
satsam
முத்திரைத் துளைக்கு அடுத்த துளை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. A note of the gamut. See ஷட்ஜம். (சிலப். 3, 26, உரை.)
Tamil Lexicon
s. a note of the gamut.
J.P. Fabricius Dictionary
caṭcam,
n. ṣad-ja. (Mus.)
A note of the gamut. See ஷட்ஜம். (சிலப். 3, 26, உரை.)
.
DSAL