Tamil Dictionary 🔍

கச்சம்

kacham


அளவு ; ஓர் எண்ணுப்பெயர் ; இலட்சம் ; மரக்கால் ; ஒப்பந்தம் ; துணிவு ; இறகு ; கடுகு ரோகிணி ; ஒரு மீன் ; வார்க்கச்சு ; முன்றானை ; ஆடைச்சொருக்கு , யானைக் கழுத்திடு கயிறு ; ஆமை ; குதிரை அங்கவடி ; பக்கம் ; காய்ச்சற்பாடாணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வார். 1. Belt; துணிவு. 2. Determination; அங்கவடி. (பிங்.) 2. Stirrup; யானைக்கழுத்திடு கயிறு. (திவா.) 1. Elephant's neck-rope; ஆமை. கடல்புக்குழிக் கச்சமாகி (கம்பரா. கடறவு.42). Tortoise; தானைச்சொருக்கு. The end piece of the Hindu garment tucked up in folds at the waist, such fold brought up from the front and tucked up behind; காய்ச்சற்பாஷாணம். (மூ. அ.) 8. A mineral poison; . 7. Christmas rose herb; See கடுரோகிணி. (தைலவ.) மரக்கால். (திவா.) 1. A grain measure; அளவை. (திவா.) 2. Standard of measure; ஓரெண்ணுப்பெயர். களிறு பொற்றோர் நான்கரைக் கச்சமாகும். (சீவக. 2219). 3. A certain very large number; ஒப்பந்தம். சபையும் அடிகண்மாரும் அவிரோதத்தாற் கூடிச்செய்த கச்சம் (Insc.). 4. Agreement, binding; ஒருவகைச் சிறுமீன். (மூ. அ.) 5. A very small kind of fish; இறகு. (பிங்.) 6. Wing, feather;

Tamil Lexicon


an elephant neck rope; 2. stays for the breast, முலைக்கச்சு; 3. a stirrup, அங்கவடி; 4. daring, துணிவு; 5. a fish; 6.debt, கடன்; 7. thong, வார்; 8. wing, feather, இறகு.

J.P. Fabricius Dictionary


, [kccm] ''s.'' An elephant's neck-rope, யானைக்கழுத்திடுகயிறு. 2. Stays for the breast, முலைக்கச்சு. (பிங்.) 3. A stirrup, அங்கவடி. (பிங்.) 4. Measure in general, அளவு. 5. A dry measure, மரக்கால். 6. Venture, daring rivalry, துணிவு. (பிங்.) 7. Debt, கடன். 8. A fish, ஓர்மீன். 9. Thong, வார். ''(p.)''

Miron Winslow


kaccam
n. 1. cf. K. kaccā.
1. A grain measure;
மரக்கால். (திவா.)

2. Standard of measure;
அளவை. (திவா.)

3. A certain very large number;
ஓரெண்ணுப்பெயர். களிறு பொற்றோர் நான்கரைக் கச்சமாகும். (சீவக. 2219).

4. Agreement, binding;
ஒப்பந்தம். சபையும் அடிகண்மாரும் அவிரோதத்தாற் கூடிச்செய்த கச்சம் (Insc.).

5. A very small kind of fish;
ஒருவகைச் சிறுமீன். (மூ. அ.)

6. Wing, feather;
இறகு. (பிங்.)

7. Christmas rose herb; See கடுரோகிணி. (தைலவ.)
.

8. A mineral poison;
காய்ச்சற்பாஷாணம். (மூ. அ.)

kaccam
n. kaccha.
The end piece of the Hindu garment tucked up in folds at the waist, such fold brought up from the front and tucked up behind;
தானைச்சொருக்கு.

kaccam
n. kaccha-pa.
Tortoise;
ஆமை. கடல்புக்குழிக் கச்சமாகி (கம்பரா. கடறவு.42).

kaccam
n. kakṣyā.
1. Elephant's neck-rope;
யானைக்கழுத்திடு கயிறு. (திவா.)

2. Stirrup;
அங்கவடி. (பிங்.)

kaccam
kaccha. (அக. நி.)
1. Belt;
வார்.

2. Determination;
துணிவு.

DSAL


கச்சம் - ஒப்புமை - Similar