Tamil Dictionary 🔍

ஒச்சியம்

ochiyam


கூச்சம் ; பரிகாசம் ; சரசமொழி , காதல் பேச்சு ; உச்சம் ; நிந்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிந்தை. 3. Contempt; சரசமொழி. 2. Amorous speech; tender, loving words; கூச்சம். 1. Bashfulness; shyness;

Tamil Lexicon


ஒச்சம், s. bashfulness, shame, கூச்சம்; 2. a wanton joke, பரிகாசம்; 3. contempt, blaming, நிந்தை; 4. amorous loving words சரசமொழி. ஒச்சியம்பேச, --சொல்ல, to blame censure, speak wantonly.

J.P. Fabricius Dictionary


, [occiym] ''s.'' Bashfulness, shyness, shame, கூச்சம். 2. A wanton joke, a lewd expression, பரிகாசம். 3. Contempt, நிந்தை.

Miron Winslow


occiyam
n. ஒச்சி- (W.)
1. Bashfulness; shyness;
கூச்சம்.

2. Amorous speech; tender, loving words;
சரசமொழி.

3. Contempt;
நிந்தை.

DSAL


ஒச்சியம் - ஒப்புமை - Similar