Tamil Dictionary 🔍

வச்சம்

vacham


கன்று ; ஒரு நாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கன்று. 1. Calf; இந்தியாவின் வடபாகத்துள்ள நாடு. வச்சத்திளங் கோவை (வீரசோ. அலங். 11, உரை). 2. An ancient province in North India;

Tamil Lexicon


vaccam
n. vatsa.
1. Calf;
கன்று.

2. An ancient province in North India;
இந்தியாவின் வடபாகத்துள்ள நாடு. வச்சத்திளங் கோவை (வீரசோ. அலங். 11, உரை).

DSAL


வச்சம் - ஒப்புமை - Similar