எச்சம்
yecham
எஞ்சி நிற்பது , மிச்சம் ; கால்வழி , மக்கள் ; மகன் ; எச்சில் ; பறவை மலம் ; ஒரு மணப்பண்டம் ; குறைவு ; பிறப்பிலே வரும் குறை : குருடு , ஊமை , செவிடு , கூன் , குறள் , மா , மருள் , உறுப்பில் பிண்டம் என்னும் எட்டு வகை ஊனம் ; எக்கியம் , வேள்வி செல்வம் ; முன்னோர் வைப்பு ; தொக்கி நிற்பது ; உருபு முற்று எச்சங்கள் கொண்டு முடியும் பெயர் வினைகள் ; பெயரெச்ச வினையெச்சங்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மகன்.(பிங்.) 3. Son; எச்சில். (W.) 4. Orts, remains of food, spittle, whatever has come in contact with the mouth, as defiling; காரியம். (யாழ். அக.) Work; பறவைமுதலியவற்றின் மலம். குரண்டமொன்றெச்ச நீக்குதலும் (நல். பாரத. கௌசி. 10). 5. Dung of birds, lizards, etc.; ஒரு வாசனைப்பண்டம். (சிலப். 14, 108, உரை.) 6. An aromatic substance; குறைவு. (சூடா.) 7. Deficiency, defect, lack; சிதடு, உறுப்பில்பிண்டம், கூன், குறள், ஊமை, செவிடு, மா, மருள்; பிறப்பிலே வரும் குறை. எண்பேரெச்சம் (புறநா. 28). 8. Deformity at birth of whcih eight types are mentioned, viz., எச்சமென்பது வெள்ளவேதுவினான்... மழைநிகழ்வுரைத்தல் (மணி. 27, 33). 9. See எச்சவனுமானம். தொக்குநிற்பது. பெயர்... குறிப்புந் தத்த மெச்சங்கொள்ளும் (நன். 360). 10. (Gram.) Ellipsis; உருபுகளும் முற்றுக்களும் பெயரெச்சங்களும் வினையெச்சங்களும் கொண்டு முடியும் பெயரும் வினையும். எச்சப் பெயர்வினை யெய்து மீற்றினும் (நன். 357). 11. The noun or verb that completes the sense of case-endings, participles and finite verbs; பெயரெச்ச வினையெச்சங்கள். ஈரெச்சம் (நன். 356). 12. Relative or verbal participle; எச்சத் திமையோரை நிரவிட்டு (தேவா. 571, 4). See எக்கியம். சந்ததி. ஆக்கம்... எச்சத்திற் கேமாப்புடைத்து (குறள், 112). 2. Posterity, offspring; மிச்சம். வினைபகை யென்றிரண்டி னெச்சம் (குறள், 674). 1. Remainder, remnant, residue;
Tamil Lexicon
s. (ex. யச, worship) an offering, a sacrifice. எச்சன், one who performs a sacrifice.
J.P. Fabricius Dictionary
, [eccam] ''s.'' An offering, a sacrifice, யாகம்; [''ex'' யச, to worship.] Wils. p. 678.
Miron Winslow
eccam
n. எஞ்சு-. [M. eccam.]
1. Remainder, remnant, residue;
மிச்சம். வினைபகை யென்றிரண்டி னெச்சம் (குறள், 674).
2. Posterity, offspring;
சந்ததி. ஆக்கம்... எச்சத்திற் கேமாப்புடைத்து (குறள், 112).
3. Son;
மகன்.(பிங்.)
4. Orts, remains of food, spittle, whatever has come in contact with the mouth, as defiling;
எச்சில். (W.)
5. Dung of birds, lizards, etc.;
பறவைமுதலியவற்றின் மலம். குரண்டமொன்றெச்ச நீக்குதலும் (நல். பாரத. கௌசி. 10).
6. An aromatic substance;
ஒரு வாசனைப்பண்டம். (சிலப். 14, 108, உரை.)
7. Deficiency, defect, lack;
குறைவு. (சூடா.)
8. Deformity at birth of whcih eight types are mentioned, viz.,
சிதடு, உறுப்பில்பிண்டம், கூன், குறள், ஊமை, செவிடு, மா, மருள்; பிறப்பிலே வரும் குறை. எண்பேரெச்சம் (புறநா. 28).
9. See எச்சவனுமானம்.
எச்சமென்பது வெள்ளவேதுவினான்... மழைநிகழ்வுரைத்தல் (மணி. 27, 33).
10. (Gram.) Ellipsis;
தொக்குநிற்பது. பெயர்... குறிப்புந் தத்த மெச்சங்கொள்ளும் (நன். 360).
11. The noun or verb that completes the sense of case-endings, participles and finite verbs;
உருபுகளும் முற்றுக்களும் பெயரெச்சங்களும் வினையெச்சங்களும் கொண்டு முடியும் பெயரும் வினையும். எச்சப் பெயர்வினை யெய்து மீற்றினும் (நன். 357).
12. Relative or verbal participle;
பெயரெச்ச வினையெச்சங்கள். ஈரெச்சம் (நன். 356).
eccam
n. yajnja.
See எக்கியம்.
எச்சத் திமையோரை நிரவிட்டு (தேவா. 571, 4).
eccam
n. prob. yajnja.
Work;
காரியம். (யாழ். அக.)
DSAL