ஒக்கநோக்குதல்
okkanokkuthal
ஒருநிகராகப் பார்த்தல் , சரிசமமாகப் பார்த்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சமமாகப் பார்த்தல். ஒக்க நோக்கின ரல்லவ ரதனிலை யுணரார் (கம்பரா. இரணிய. 44). To look at dispassionately; to treat impartially;
Tamil Lexicon
okka-nōkku-
v.tr. id.+.
To look at dispassionately; to treat impartially;
சமமாகப் பார்த்தல். ஒக்க நோக்கின ரல்லவ ரதனிலை யுணரார் (கம்பரா. இரணிய. 44).
DSAL