குளிரநோக்குதல்
kuliranokkuthal
அருளோடு பார்த்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அருளோடு பார்த்தல். திருக்கண்களாலே குளிரநோக்கி (ஈடு, 1, 10, 10). To cast a gracious look on;
Tamil Lexicon
kuḷira-nōkku-,
v. intr. குளிர்1-+.
To cast a gracious look on;
அருளோடு பார்த்தல். திருக்கண்களாலே குளிரநோக்கி (ஈடு, 1, 10, 10).
DSAL