Tamil Dictionary 🔍

கீழ்நோக்குதல்

keelnokkuthal


கீழே பார்த்தல் ; தரையின் கீழாதல் ; தாழ்ந்த நிலைக்குப் போதல் ; கீழானவற்றில் மனம் செல்லுதல் ; கழிச்சலாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கீழ்முகமாதல். 1. To look down, tend downward; தரையின் கீழாதல். 2. To be beneath the surface, underground; தாழ்ந்த நிலைக்குச் செல்லுதல். 3. To be on the decline, as wealth; to go to ruin, decay, deteriorate; கீழானவற்றில் மனஞ்செல்லுதல். (W.) 4. To be sensual, to have low or base desires; பேதியாதல். Colloq. 5. To have diarrhoe;

Tamil Lexicon


kāḻ-nōkku-,
v. intr. id.+.
1. To look down, tend downward;
கீழ்முகமாதல்.

2. To be beneath the surface, underground;
தரையின் கீழாதல்.

3. To be on the decline, as wealth; to go to ruin, decay, deteriorate;
தாழ்ந்த நிலைக்குச் செல்லுதல்.

4. To be sensual, to have low or base desires;
கீழானவற்றில் மனஞ்செல்லுதல். (W.)

5. To have diarrhoe;
பேதியாதல். Colloq.

DSAL


கீழ்நோக்குதல் - ஒப்புமை - Similar