Tamil Dictionary 🔍

நோக்கெதிர்நோக்குதல்

nokkethirnokkuthal


தலைவன் நோக்கியவிடத்துத் தலைவி எதிர்நோக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைவன் நோக்கிய விடத்துத் தலைவி எதிர்நோக்குதல் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக் கொண்டன்ன துடைத்து (குறள், 1082) To gaze into another's eye, as lovers;

Tamil Lexicon


nōkketir-nōk-ku
v.intr.id. +. (Akap.)
To gaze into another's eye, as lovers;
தலைவன் நோக்கிய விடத்துத் தலைவி எதிர்நோக்குதல் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக் கொண்டன்ன துடைத்து (குறள், 1082)

DSAL


நோக்கெதிர்நோக்குதல் - ஒப்புமை - Similar