Tamil Dictionary 🔍

ஐயுறுதல்

aiyuruthal


சந்தேகித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சந்தேகித்தல். ஐயுற்றெண்ணமுஞ்செயலும் வேறாய் (பாரத. நிரைமீட்சி. 128). To doubt or suspect;

Tamil Lexicon


ஐயுறல்.

Na Kadirvelu Pillai Dictionary


aiyuṟu-
v. tr. id.+.
To doubt or suspect;
சந்தேகித்தல். ஐயுற்றெண்ணமுஞ்செயலும் வேறாய் (பாரத. நிரைமீட்சி. 128).

DSAL


ஐயுறுதல் - ஒப்புமை - Similar