Tamil Dictionary 🔍

அகவுயிர்

akavuyir


உடம்பினுள் உயிர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உடம்பினு ளூயிர். என தகவுயிர்க் கமுதே யென்னும் (திவ்.திருவாய்.2,4,6). Indwelling soul;

Tamil Lexicon


aka-v-uyir
n. அகம்1+.
Indwelling soul;
உடம்பினு ளூயிர். என தகவுயிர்க் கமுதே யென்னும் (திவ்.திருவாய்.2,4,6).

DSAL


அகவுயிர் - ஒப்புமை - Similar