Tamil Dictionary 🔍

ஐயம்

aiyam


சந்தேகம் ; அகப்பொருள் துறைகளுள் ஒன்று , ஐயக்காட்சி ; ஐயவணி ; இரப்போர் கலம் ; பிச்சை ; சிலேட்டுமம் ; சிறுபொழுது ; குற்றம் ; மோர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மோர். (யாழ். அக.) Buttermilk; அனுமானம். (பொதி. நி.) Inference; சிறுபொழுது. (பிங்.) Short duration of time; இரப்போர் கலம். (திவா.) 6. Beggar's bowl or gourd; சிலேட்டுமம். (W.) Phlegm, a humour of the body; சந்தேகம். (தொல். பொ. 260.) 1. Perh. sam-šaya. Doubt, uncertainty, suspense, scepticism; அகப்பொருட்டுறைகளுள் ஒன்று. (இறை. 2, உரை, 32.) 2. (Akap.) Theme of doubt arising in one's mind to whether a damsel seen is human or some other lovable object; . 3. See ஐயக்காட்சி. (சி. சி. அளவை, 3.) . 4. See ஐயவணி. (பிங்.) பிச்சை. தாபதவேடத்தரையம் புகுவரால் (திருவாச. 17, 9). 5. perh. ஐயர். Alms;

Tamil Lexicon


s. doubt, hesitation, சந்தேகம்; 2. phlegm, கோழை; 3. alms, பிச்சை. ஐயகுன்மம், disease from excess of phlegm. ஐயக்கடிஞை, alms bowl. ஐமிச்சம், (ஐயம்+அச்சம்) mingled feelings of suspicion & fear. ஐயநாடி, pulse indicating the amount of phlegm in the body, the 3rd state of the pulse. ஐயந்திரபற, without doubt or perversity (clearly). ஐயப்பட, to fear, doubt, hesitate. ஐயமுற, ஐயுற, to doubt. ஐயம்மேலிட, to be in great fear & doubt; 2. to be troubled with excessive phlegm as in the case of a dying person. ஐயமிட, to give alms.

J.P. Fabricius Dictionary


, [aiym] ''s.'' Doubt, hesitation, uncertain ty, indecision, suspense, scepticism, terms or probability, possibility, and any thing short of positive certainty are included, சந்தேகம். 2. ''(p.)'' Alms, charity, பிச்சை. 3. A beggar's vessel or shell, இரப்போர்கலம். 4. Phlegm--one of the humors of the body, சிலேட்டுமம். 5. Doubt, surprise, &c.--as one of the துறை, அகப்பொருட்டுறையினொன்று- as, போதோவிசும்போபுனலோபணிகளது பதியோ யா தோவறிகுவதேதுமரிது, whether the place the damsel occupies is a lotus flower, the world of the gods, water, or the world of serpents, it is difficult to determine. ஐயம்புகினுஞ் செய்வினைசெய். Though you go abegging, perform your duties. (ஔ வை.)

Miron Winslow


aiyam
n. ஐ2.
Phlegm, a humour of the body;
சிலேட்டுமம். (W.)

aiyam
n. [M. aiyam.]
1. Perh. sam-šaya. Doubt, uncertainty, suspense, scepticism;
சந்தேகம். (தொல். பொ. 260.)

2. (Akap.) Theme of doubt arising in one's mind to whether a damsel seen is human or some other lovable object;
அகப்பொருட்டுறைகளுள் ஒன்று. (இறை. 2, உரை, 32.)

3. See ஐயக்காட்சி. (சி. சி. அளவை, 3.)
.

4. See ஐயவணி. (பிங்.)
.

5. perh. ஐயர். Alms;
பிச்சை. தாபதவேடத்தரையம் புகுவரால் (திருவாச. 17, 9).

6. Beggar's bowl or gourd;
இரப்போர் கலம். (திவா.)

aiyam
n. perh. samaya.
Short duration of time;
சிறுபொழுது. (பிங்.)

aiyam
n.
Inference;
அனுமானம். (பொதி. நி.)

aiyam
n. cf. havyamgavina.
Buttermilk;
மோர். (யாழ். அக.)

DSAL


ஐயம் - ஒப்புமை - Similar