Tamil Dictionary 🔍

யமம்

yamam


காண்க : இயமம் ; தவம் ; காக்கை ; சனி ; அறநூல் பதினெட்டனுள் ஒன்று ; திருவிழா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சனி. (யாழ்.அக.) 4. Saturn; காக்கை.(யாழ்.அக.) 5. Crow; தருமநூல் பதினெட்டனுள் ஒன்றானதும் யமன் இயற்றியதாகச் சொல்லப்படுவதுமான ஸ்மிருதி. 3. A Sanskrit text-book of Hindu law, ascribed to Yama, one of 18 tarumanūl, q.v.; தவம். (யாழ்.அக.) 2. Penance; See இயமம். 1.Abstention from lying, killing, theft, lust and covetousness. திருவிழா(யாழ்.அக.) 6. Festival;

Tamil Lexicon


s. a work on law; 2. one of the postures of a Yogi.

J.P. Fabricius Dictionary


, [yamam] ''s.'' A work on law. See தரும நூல். 2. One of the postures of a yogi. See இயமம்.

Miron Winslow


yamam
n.yama
1.Abstention from lying, killing, theft, lust and covetousness.
See இயமம்.

2. Penance;
தவம். (யாழ்.அக.)

3. A Sanskrit text-book of Hindu law, ascribed to Yama, one of 18 tarumanūl, q.v.;
தருமநூல் பதினெட்டனுள் ஒன்றானதும் யமன் இயற்றியதாகச் சொல்லப்படுவதுமான ஸ்மிருதி.

4. Saturn;
சனி. (யாழ்.அக.)

5. Crow;
காக்கை.(யாழ்.அக.)

6. Festival;
திருவிழா(யாழ்.அக.)

DSAL


யமம் - ஒப்புமை - Similar