பயம்
payam
அச்சம் ; அச்சச்சுவை ; வாவி ; அமுதம் ; பால் ; நீர் ; பலன் ; வினைப்பயன் ; பழம் ; இன்பம் ; அரசிறை ; தன்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரசிறை. (சிலப். 2, 2). 5. King's revenue; தன்மை அங்கையு ணெல்லி யதன்பய மாதலால் (பு.வெ.2, 13) 6. Nature; அச்சம். (பிங்) வேதியரும் பயந்தீர்ந்தர் (கம்பரா. கும்பகர்ண.362). 1. Fear, apprehension, alarm; அச்சச்சுவை. (திவா) 2. (Poet.) Sentiment of terror, one of nava-racam, q.v.; நீர். (திவா.)மாகமுட்டப் பயங்கொண்டு (திருவாலவா.30,4) 1. Water; பால். (பிங்.) புலியழை மடிப்பய முண்டு (உபதேசா.கைலை.9). 2. Milk; வாவி. (திவா.) 3. Tank; அமுதம். (சூடா.) 4.Nectar; இன்பம். சீரமை பாடற் பயத்தாற் கிளர்செவிதெவி (பரிபா, 11, 69) 4. Sweetness,pleasantness; பழம். Loc. 3. Fruit. பலன் (சூடா) பயங்கெழு மாநிலம் (புறநா.58) 1. Profit, gain, advantage ; வினைப்பலன். 2. Fruit of one's action;
Tamil Lexicon
s. fear, fright, alarm, அச்சம்; 2. reverence, awe, ஒடுக்கவணக்கம்; 3. water; 4. milk; 5. nectar, அமிர்தம்; 6. utility,பயன். பயங்காளி, பயங்கோளி, a coward. பயந்தெளிய, to get rid of fear. பயபக்தி, reverential awe, devotion with godly fear. பயப்பட, பயங்கொள்ள, பயமாயிருக்க, to fear, பயந்திருக்க. பயப்படுத்த, to frighten, terrify. பயமுறுத்த, பயங்காட்ட, to threaten, to frighten. சலபயம், the fear of being drowned. மிருகபயம், the dread of wild beasts. பயோததி, the sea of milk (பயம், milk+உத்தி, sea). பயோதரம், a cloud, மேகம்; 2. female breast, முலை; 3. sea, கடல். பயோதரப்பத்து, a poem of 1O stanzas describing the female breast. பயோநிதி, பயோதி, ocean, (பயம், water,+நிதி fulness).
J.P. Fabricius Dictionary
bayam பயம் fear
David W. McAlpin
, [payam] ''s.'' Fear, dread, apprehension, concern, alarm, அச்சம். 2. Reverence, awe, solemnity of mind, ஒடுக்கவணக்கம். W. p. 613.
Miron Winslow
payam,
n. பய1-. perh. phala.
1. Profit, gain, advantage ;
பலன் (சூடா) பயங்கெழு மாநிலம் (புறநா.58)
2. Fruit of one's action;
வினைப்பலன்.
3. Fruit.
பழம். Loc.
4. Sweetness,pleasantness;
இன்பம். சீரமை பாடற் பயத்தாற் கிளர்செவிதெவி (பரிபா, 11, 69)
5. King's revenue;
அரசிறை. (சிலப். 2, 2).
6. Nature;
தன்மை அங்கையு ணெல்லி யதன்பய மாதலால் (பு.வெ.2, 13)
payam,
n. bhaya.
1. Fear, apprehension, alarm;
அச்சம். (பிங்) வேதியரும் பயந்தீர்ந்தர் (கம்பரா. கும்பகர்ண.362).
2. (Poet.) Sentiment of terror, one of nava-racam, q.v.;
அச்சச்சுவை. (திவா)
payam,
n. payas.
1. Water;
நீர். (திவா.)மாகமுட்டப் பயங்கொண்டு (திருவாலவா.30,4)
2. Milk;
பால். (பிங்.) புலியழை மடிப்பய முண்டு (உபதேசா.கைலை.9).
3. Tank;
வாவி. (திவா.)
4.Nectar;
அமுதம். (சூடா.)
DSAL