யாம்
yaam
தன்மைப் பன்மைப் பெயர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தன்மைப்பன்மைப் பெயர். (தொல்.சொல்.164.) We;
Tamil Lexicon
pers. pron. (எம், எம்மை) etc. we, நாம்.
J.P. Fabricius Dictionary
நரம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [yām] [''pers. pron. sing.'' யான்; ''com.'' நாம்.] We. ''(p.)''
Miron Winslow
yām
pron. [K.ām.]
We;
தன்மைப்பன்மைப் பெயர். (தொல்.சொல்.164.)
DSAL