யவம்
yavam
நெல் ; வாற்கோதுமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாற்கோதுமை. 1.Barley; நெல். 2. Paddy;
Tamil Lexicon
s. barley, வாற்கோதுமை.
J.P. Fabricius Dictionary
, [yavam] ''s.'' Barley, வாற்கோதுமை. W. p. 682.
Miron Winslow
yavam
n. yava. (சூடா.)
1.Barley;
வாற்கோதுமை.
2. Paddy;
நெல்.
DSAL