Tamil Dictionary 🔍

ஐய

aiya


வியக்கத்தக்க ; நொய்ய ; அழகிய ; நுண்ணிய ; இரக்கக் குறிப்பு ; வியப்புக் குறிப்பு ; விளிச்சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வியக்கத்தக்க. ஐயகோங் குறைத்தர (கலித். 29). 1. Wonderful; நொய்ய. ஒருதனக்குள்ள வைய படையையும் (திருவாலவா. 46, 12). 2. Small weak; அழகிய. 3. Beautiful; அதிசயக் குறிப்பு. ஐயவின்னதொ ரற்புத மாயைய (திருவிளை. விடை.23). 1. An exclamation of wonder; இரக்கக் குறிப்பு. ஆதுலரானீ ரந்தோ வையவென் றழுது (திருவிளை. மாமனாக. 23). 2. An exclamation of pity, concern;

Tamil Lexicon


aiya
adj. ஐ2.
1. Wonderful;
வியக்கத்தக்க. ஐயகோங் குறைத்தர (கலித். 29).

2. Small weak;
நொய்ய. ஒருதனக்குள்ள வைய படையையும் (திருவாலவா. 46, 12).

3. Beautiful;
அழகிய.

aiya
int. Voc. case of ஐயன்.
1. An exclamation of wonder;
அதிசயக் குறிப்பு. ஐயவின்னதொ ரற்புத மாயைய (திருவிளை. விடை.23).

2. An exclamation of pity, concern;
இரக்கக் குறிப்பு. ஆதுலரானீ ரந்தோ வையவென் றழுது (திருவிளை. மாமனாக. 23).

DSAL


ஐய - ஒப்புமை - Similar