ஐயை
aiyai
தலைவி ; காளி ; தவப்பெண் ; குருபத்தினி ; மகள் ; பார்வதி ; துர்க்கை ; இடைச்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மகள். (பிங்.) 7. Daughter; தலைவி. (திவா.) 6. Mistress; இடைச்சி. (அக. நி.) Shepherdess; தவப்பெண். (சூடா.) 4. Female ascetic; குருபத்தினி. (பிங்.) 5. Wife of one's gure; காளி. (பிங்.) 3.Kāḻī துர்க்கை. (பிங்.) 2. Durgā; பார்வதி. (பிங்.) 1. Pārvatī;
Tamil Lexicon
s. a lady, a wife, a mistress, தலைவி; 2. a nun, தவப்பெண்.
J.P. Fabricius Dictionary
, [aiyai] ''s.'' A lady, a wife, a mistress, தலைவி. 2. A daughter, மகள். 3. A nun, a female ascetic, தவப்பெண். 4. Parvati, பார்ப் பதி. 5. Kali, காளி. 6. Durga, துர்க்கை. ''(p.)''
Miron Winslow
aiyai
n. āryā.
1. Pārvatī;
பார்வதி. (பிங்.)
2. Durgā;
துர்க்கை. (பிங்.)
3.Kāḻī
காளி. (பிங்.)
4. Female ascetic;
தவப்பெண். (சூடா.)
5. Wife of one's gure;
குருபத்தினி. (பிங்.)
6. Mistress;
தலைவி. (திவா.)
7. Daughter;
மகள். (பிங்.)
aiyai
n. cf. ஆய்.
Shepherdess;
இடைச்சி. (அக. நி.)
DSAL