Tamil Dictionary 🔍

ஐயர்

aiyar


தந்தையர் ; பார்ப்பார் ; முனிவர் ; உயர்ந்தோர் ; வானோர் ; பெருமையிற் சிறந்தோர் ; பெரியோர் ; வீரசைவர் பட்டப் பெயர் ; வேதியர் பட்டப் பெயர் ; பாதிரிமார் பட்டப் பெயர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாதிரிமார் பட்டப்பெயர். போப்பையர். 7. Title of ordained ministers in the Protestant Churches; வீரசைவர் பட்டப் பெயர். விசாகப்பெருமாளையர். 6. Title of Lingāyats; ஸ்மார்த்தப்பிராமணர் பட்டப் பெயர். 5. Title of Smārta Brāhmans; பெரியோர். ஐயரே யம்பலவ ரருளாலிப் பொழுதணைந்தோம் (பெரியபு. திரு நாளை. 30). 1. Men worthy of respect; முனிவர். ஐயர் யாத்தனர் கரணமென்ப (தொல். பொ. 145). 2. Sages; தேவர். (திவா.) 3. Celestials; பார்ப்பார். (திவா.) 4. Brāhmans;

Tamil Lexicon


, [aiyr] ''s.'' Brahmans, பார்ப்பார். This is the common term of address to brah mans. It is also affixed to nouns as an honorific particle--as சுப்பையர் instead of சுப்பர், the latter being a common name for others. 2. ''(p.)'' Sages, முனிவர். 3. Su periors, உயர்ந்தோர். 4. The gods, வானோர்.

Miron Winslow


aiyar
n. Pāli, ayya ārya.
1. Men worthy of respect;
பெரியோர். ஐயரே யம்பலவ ரருளாலிப் பொழுதணைந்தோம் (பெரியபு. திரு நாளை. 30).

2. Sages;
முனிவர். ஐயர் யாத்தனர் கரணமென்ப (தொல். பொ. 145).

3. Celestials;
தேவர். (திவா.)

4. Brāhmans;
பார்ப்பார். (திவா.)

5. Title of Smārta Brāhmans;
ஸ்மார்த்தப்பிராமணர் பட்டப் பெயர்.

6. Title of Lingāyats;
வீரசைவர் பட்டப் பெயர். விசாகப்பெருமாளையர்.

7. Title of ordained ministers in the Protestant Churches;
பாதிரிமார் பட்டப்பெயர். போப்பையர்.

DSAL


ஐயர் - ஒப்புமை - Similar