Tamil Dictionary 🔍

ஐயோ

aiyo


வியப்பிரக்கச் சொல ; துன்பக்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அதிசயக்குறிப்பு. (சூடா.) 1. An exclamation of wonder; இரக்கக்குறிப்பு (சீவக. 2622, உரை.) 2. An exclamation of pity, concern; சோகக் குறிப்பு. ஐயோ விதற்கோ வருந்தவமுன் செய்தாயே (கந்தபு. அசுரேந். 7). 3. An exclamation expressive of poignant grief;

Tamil Lexicon


interj. alas! உனக்கு ஐயோ, woe to thee. ஐயையோ, alas! alas! ஐயோ சகோதரனே, O, my poor brother. ஐயோ என்ன, to lament. ஐயோ பாவமே, ah! no, that would be a sin; what a pity!

J.P. Fabricius Dictionary


ஐயையோ ayyoo அய்யோ interjection expressing sorrow, distress or sympathy

David W. McAlpin


[aiyō ] . An exclamation of wonder, pity, grief, pain, &c., அதிசயவிரக்கச்சொல். ஐயையோ. Alas, alas. ஐயோபாவமே. Ah! no, that would be sin. இப்படியேமுடிந்ததையோ. Alas, is it come to such an end as this? (ஸ்காந்.) கெட்டேனையையோ. Alas, alas, I am ruined.

Miron Winslow


aiyō
int. [T. K. M. Tu. ayyō.]
1. An exclamation of wonder;
அதிசயக்குறிப்பு. (சூடா.)

2. An exclamation of pity, concern;
இரக்கக்குறிப்பு (சீவக. 2622, உரை.)

3. An exclamation expressive of poignant grief;
சோகக் குறிப்பு. ஐயோ விதற்கோ வருந்தவமுன் செய்தாயே (கந்தபு. அசுரேந். 7).

DSAL


ஐயோ - ஒப்புமை - Similar