Tamil Dictionary 🔍

ஐயா

aiyaa


மரியாதை விளிப்பெயர் ; தலைவன் , ஐயன் ; ஓர் இரக்கக் குறிப்புச் சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தகப்பன். Colloq. Father; ஒருவரை மரியாதையோடழைக்கும் ஒரு விளிப்பெயர். 1. Sir; தலைவன். அந்த ஐயா என்ன சொன்னார்? Colloq. 2. Master;

Tamil Lexicon


ayyaa அய்யா 1. interjection/address form to older male equal (polite): sir 2. master, boss (n.)

David W. McAlpin


. The vocative of ஐயன் is often used as an interjection. ஐயாபணமிரந்தாலுங்கொள்ளக்கிடையாதே... Strange indeed, though one has money, the thing is not to be bought. வாருமையா. Come, sir--a common term of salutation among persons of respec tability. அரிவையைக்கோடியையா. Take a wife, sir, I beseech you--addressed by a father to his son. (ஸ்காந்.) அறைந்தாயைய. You say, sir. (பாரத.) ஐயகோ. Poetic interjection expres sive of grief, alas, alas, O lord, இரக்கச் சொல்.

Miron Winslow


aiyā
n. Voc. of ஐயன்.
1. Sir;
ஒருவரை மரியாதையோடழைக்கும் ஒரு விளிப்பெயர்.

2. Master;
தலைவன். அந்த ஐயா என்ன சொன்னார்? Colloq.

aiyā
n. ஐயன்.
Father;
தகப்பன். Colloq.

DSAL


ஐயா - ஒப்புமை - Similar