Tamil Dictionary 🔍

ஐயவி

aiyavi


கடுகு ; வெண்சிறு கடுகு ; ஒரு நிறை ; துலாமரம் ; கடுக்காய் ; அம்புகளின் கட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெண்சிறுகடுகு. ஐயவி புகைப்பவும் (புறநா. 98, 15). 1. White mustard, Brassica alba; . 2. Indian mustard. See கடுகு. (திவா.) ஒரு நிறை. (தொல். எழுத். 164.) 3. A weight; . 4. Chebulic myrobalan. See கடுக்காய். (மலை.) கதவிற்குக் காவலாகப் புறவாயிலிலே தூக்கப்படும் துலாமரம். பூணாவையவி தூக்கிய (பதிற்றுப். 16). 5. Upright bar for the gate of a fort; அம்புகளின் கட்டு. (பதிற்றுப். 16, உரை.) 6. Bundle of arrows;

Tamil Lexicon


கடுகு.

Na Kadirvelu Pillai Dictionary


, [aiyvi] ''s.'' Mustard, கடுகு. ''(p.)''

Miron Winslow


aiyavi
n.
1. White mustard, Brassica alba;
வெண்சிறுகடுகு. ஐயவி புகைப்பவும் (புறநா. 98, 15).

2. Indian mustard. See கடுகு. (திவா.)
.

3. A weight;
ஒரு நிறை. (தொல். எழுத். 164.)

4. Chebulic myrobalan. See கடுக்காய். (மலை.)
.

5. Upright bar for the gate of a fort;
கதவிற்குக் காவலாகப் புறவாயிலிலே தூக்கப்படும் துலாமரம். பூணாவையவி தூக்கிய (பதிற்றுப். 16).

6. Bundle of arrows;
அம்புகளின் கட்டு. (பதிற்றுப். 16, உரை.)

DSAL


ஐயவி - ஒப்புமை - Similar