ஐயே
aiyae
ஐயன் என்பதன் விளி ; ஓர் ஒலிக் குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு விளிப்பெயர். ஐயே நானுங் கொன்றவ னல்லேன் (திருவிளை. பழியஞ்சின. 24). Voc. of ஐயன், 'superior person'. A form of address used by low caste people towards their masters or persons of higher rank in the social scale;
Tamil Lexicon
[aiyē ] . Word of calling--used by the females of the குறவர் caste, விளிக்குறிப்பு.
Miron Winslow
aiyē
n.
Voc. of ஐயன், 'superior person'. A form of address used by low caste people towards their masters or persons of higher rank in the social scale;
ஒரு விளிப்பெயர். ஐயே நானுங் கொன்றவ னல்லேன் (திருவிளை. பழியஞ்சின. 24).
DSAL