ஐம்பொன்
aimpon
ஐந்துவகை முக்கிய மாழைகள் : பொன் , வெள்ளி , செம்பு , இரும்பு , ஈயம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொன் வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம்; பஞ்சலோகங்கள் (W.) The five chief metals, viz.,
Tamil Lexicon
, ''s.'' The five kinds of metals, பஞ்சலோகம்.
Miron Winslow
ai-m-poṉ
n. id.+. [M. aimbonnu.]
The five chief metals, viz.,
பொன் வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம்; பஞ்சலோகங்கள் (W.)
DSAL